AD

தேவர்மகன் 2-விற்கு தயாராகும் கமல்


கமல் தற்போது பிசியாக மே 19 ஆம் தேதி நடக்க இருக்கிற தேர்தலிற்கான பிரச்சாரங்களில் கலந்து கொண்டு வருகிறார். அந்த தேர்தலை தொடர்ந்து, கமல் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தேவர் மகன் 2 படப்பிடிப்பிற்கான வேலைகளை தொடங்கியுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்தியன் 2 கைவிடப்பட்டதாக கூட கூறப்படுகிறது. அத்தோடு கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க போகிறார். இது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalnewvideo #kamalindian2 #kamaldevarmagan2 #kamalindian2updates #kamalpollachishooting #kamaltwittervideo #kamallatestnews #kamalnews