AD

3-வது இடம் கமல் கட்சிக்கு கிடைக்குமா?


கமல் கட்சிக்கு இந்த தேர்தலில் மூன்றாவது இடம் கிடைக்குமா என்பது தான் கேள்வி குறியாக இருக்கிறது. மேலும் தற்போதைய நிலை படி திமுக தான் தமிழகத்தில் வெற்றி பெரும் என்று தெரிகிறது. அத்தோடு பாஜக தான் இந்தியாவில் வெற்றி பெரும் என்பதும் உறுதியாகியுள்ளது. இந்த நேரத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தான் 3 வது இடத்திற்கான போட்டி நிலவி வருகிறது. இது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalnews #kamalnewvideo #kamalelectionresults #kamalelectionresults #mnmelectionresults #kamaltwittervideo #kamaltodayspeech